Notes / Descriptionகொடுமுடி சாலைப்புதூர் அருகில் ஆத்து மேடு என்ற இடத்தில் 2.5 acer காற்றை சுற்றிலும் காம்பவுண்ட் சுவர் அமைக்கப்பட்டுள்ளது முப்பதாயிரம் லிட்டர் தண்ணீர் தொட்டி ஒன்று உள்ளது வீடு ஒன்று உள்ளது பாத்ரூம் லெட்டின் ஒன்று உள்ளது தென்னங்கன்றுகள் 200 வைக்கப்பட்டுள்ளது மாமரம் நகாப்பழ மரம் 30 மரம் வைக்கப்பட்டுள்ளது
இரண்டு போர் உள்ளது
அனைத்து மரங்களுக்கும்லூப்ரிகேஷன் போடப்பட்டுள்ளது
ஜெனரேட்டர் உள்ளது
தோட்ட சர்வீஸ் உள்ளது