BackgroundIndependent House Property in Coimbatore - Main
VerifiedIndependent HouseFor Sale

Independent House Property in Coimbatore

Coimbatore North, Coimbatore
₹1,80,00,000

Tele-Verified

Verified on 15 April 2026

4BHK
2,500 sq.ft
Semi Furnished

Ayyappans

(Owner)|******6544

Basic Information

RoleOwner
Property TypeIndependent House
Listing IntentSell
Location
Coimbatore, Coimbatore, Tamil NaduMap
CityCoimbatore North

Overview

FacingEast
BHK4BHK
Furnish TypeSemi Furnished
Built-up Area (Value)2,500 sq.ft
Possession StatusReady to Move
Available From15/04/2026

Financials

Loan AssistanceYes
Sale Price18000000
Price NegotiableYes
Notes / Descriptionவணக்கம். கோவையில் Tvs. நகரில் உள்ள எங்களின் சொந்த வீடு விற்பனைக்கு உள்ளது. 41/2சென்ட். 2500சதுர அடி. 4-படுக்கை அறை கழிவறை வசதியுடன்4அறையிலும் கபோடு வசதி உள்ளது. மொத்தம் 7-அறைகள். விட்டினுள் படி வசதிவுள்ளது முதல்மாடி அறைக்கு செல்ல. அடுப்பு அறையில் கபோடு உள்ளது. வீட்டிற்கு 2வரி உள்ளது. மின்சாரம் 3பேஸ். குடிதண்ணீர் வசதி.கார் பார்கிங் வசதி. வெளியில் மாடிக்கு செல்ல படி.ஒரு கழிவறை.செப்டிடேங். மற்றும் கிழ் தண்ணீர் தொட்டி. மாடியில் தண்ணீர் தொட்டி. வீட்டை சுற்றிலும் இடம் உள்ளது.பின்பு கனராவங்கி வீட்டு லோன் உள்ளது. தனி கம்போண்டு கேட். வீட்டில் வெப்பம் தெரியாமல் இருக்கமாடியில் குளிர் தளம் போடப்பட்டுள்ளது. 4-வருட நல்ல நிலையில் உள்ள வீடு.சொந்த உபயோத்திற்கு கட்டப்பட்டது. சில காரணத்திக்கு விற்க உள்ளோம். வீட்டின் உரிமையாளர்s.அய்யப்பன். கை. பேசி. 9787618034.பிற விவரங்கள் உரிமையாளரை அழைத்து பார்த்து கேட்டுகொள்ளவும். நன்றி.
displayCityCoimbatore North

Amenities & Furnishing

displayCityCoimbatore North
Views16
Enquiries0

Listed Byowner
Posted On15 April 2026
ID: NB-2026-04-1548