Notes / Descriptionமனையின் முக்கிய சிறப்பம்சங்கள்:
* மனையின் நுழை வாயிலில் அழகான ஆர்ச் அமைக்கப்பட்டு உள்ளது.
* 30 மற்றும் 33 அடி அகலமான தார் சாலை வசதி செய்யப்பட்டு உள்ளது.
* மனையை சுற்றிலும் பாதுகாப்பான சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது.
* எங்களிடம் வீட்டு மனைகள் வாங்கும் அனைவருக்கும் தாய் பத்திரம், பட்டா, சிட்டா இவை அனைத்தும் அடங்கிய LEGAL OPINION BOOK வழங்கப்படும்.
* கழிவுநீர் வடிகால் வசதி செய்யப்பட்டு உள்ளது.
* சாலையில் இருபுறமும் அழகிய மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.
* இயற்கையான சூழலில் வாஸ்து முறையில் வீட்டு மனைகள் அமைக்கப்பட்டுள்ளது.
* மனையை பார்வையிட இலவச வாகன வசதி செய்து தரப்படும்.
* மனை வாங்க வங்கியில் இருந்து லோன் ஏற்பாடு செய்து தரப்படும்.
* மின்சார வசதி செய்யப்பட்டுள்ளது.
* சூரிய ஒளியில் இயங்கும் தெரு விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது