Notes / Descriptionஇடம்: பொன்மேனி, மாடக்குளம் மெயின் ரோடு, மதுரை
🏠 வீட்டு வகை: 1BHK
📏 பரப்பளவு: 770 சதுர அடி
24 மணி நேர தண்ணீர் வசதி
EB தனி மீட்டர்
நல்ல காற்றோட்டம்
எல்லா ஜன்னல்களிலும் கொசுவலை பொருத்தப்பட்டுள்ளது 🦟❌🏫 அருகிலுள்ள பள்ளிகள் (1 Km உள்ளே):
Jeevana School ICSE
Our Lady Matriculation School
Adhityabana CBSE School
Dolphin Elite CBSE School