Notes / Descriptionஇடம் மண்டபசாலை ரெட்டியாபட்டி to மறவர் பெருங்குடி மெயின் ரோட்டில் உள்ளது .மேற்கு பார்த்த பிளாட் .1676 சதுர அடி கொண்டது .மெயின் ரோட்டிலேயே உள்ளது .ஒரு சென்ட் 2.60 lakhs வரை போகிறது .மொத்த இடத்தில் மதிப்பு 11 லட்சம் .நேரில் வாருங்கள் பேசிக் கொள்ளலாம்