BackgroundPlot Property in Kadanthethi - Main
VerifiedPlotFor Sale

Plot Property in Kadanthethi

Vedaranyam, Nagapattinam
₹1,80,000

Tele-Verified

Verified on 22 June 2026

Murthiyar

(Owner)|******8467

Basic Information

RoleOwner
Property TypePlot
Listing IntentSell
Location
Kadanthethi, Nagapattinam, Tamil NaduMap
CityVedaranyam

Commercial Details

Total Area30 cent
Price / (sq.ft, acre, etc.)1,80,000 / cent
Total Sale Price5500000
Loan Assistance (for sale)No
Price NegotiableYes
FacingNorth
Notes / Descriptionநாகை மாவட்டம், வேதாரண்யம் வட்டம், தலைஞாயிறு அருகில் பிரபலமான காடந்தேத்தி அய்யனார் கோயிலுக்கு மிக அருகில் பேருந்து போக்கு வரத்து நிறைந்த பிரதான சாலையை ஒட்டி குடியிருப்புகளுக்கு மத்தியில் வடக்கு புறம் மெயின் ரோட்டை ஒட்டியுள்ள மனை 72' அடி அகலம் X 187 அடி நீளம் செவ்வக வடிவமுள்ள மனையின் பரப்பளவு 91 குழி, இதன் ஒரு குழியின் விலை ₹= 60,000/- மட்டுமே இந்த மனைக்கு நேர் எதிரில் மெயின் ரோட்டை ஒட்டிய தெற்கு மனை 27 குழி மனையும் விற்பனைக்கு உள்ளது இதன் விலை ஒரு குழி ₹=42,000/-மட்டுமே. இவ்வளவு குறைந்த விலைக்கு இந்த பகுதியில் யாராலும் இடம் வாங்கவோ விற்கவோ இயலாது என்பதை உறுதியாக சொல்கிறேன். இந்த நிலத்தில் தொகுப்பு வீடுகள், பள்ளி, ஷாப்பிங் காம்ப்லெக்ஸ், திருமண மகால், பெட்ரோல் பங்க், மற்றும் வேறு பற்பல நல்ல பயன்பாடுகளுக்கு ஏற்ற இடம் . இந்த இடத்திற்கு அருகில் ATM, பேங்குகள், CBSE / Matriculation / Hr. Secondary / Kids schools, கடைத்தெரு, கோயில்கள்,தியேட்டர்கள்ரயில்வே/பேருந்து நிலையங்கள், பெட்ரோல் நிலையங்கள் போன்ற அனைத்து வசதிகளும் உள்ளன. இங்கிருந்து நாகபட்டினம்,திருவாரூர், சென்னை, காரைக்கால், வேதாரண்யம், வேளாங் -கண்ணி,திருத்துறைபூண்டி போன்ற இடங்களுக்கு நேரடியாக பேருந்துகள் அடிக்கடி சென்று வருகின்றன. உண்மையாக எங்கள் பகுதியில் விற்கும் சந்தை நிலவரத்தை விட எனது இடத்தை 35% குறைவாவே விற்கிறோம். இந்த அறிய வாய்ப்பை நழுவ விடாதீர்கள். மிக்க நன்றி உடன் அணுகவும்

Financials

displayCityVedaranyam
Views7
Enquiries0

Listed Byowner
Posted On22 June 2026
ID: NB-2026-06-1546
Plot Property in Kadanthethi | Nithra Bhoomi