Notes / Descriptionதிருச்சி பஞ்சப்பூர் ரிங் ரோடு குமாரமங்கலம் DTCP & RERA உடன் கூடிய நியூ ப்ராஜெக்ட் . எல்லா திசைகளும் உண்டு. சதுர அடி 1200 முதல் 5000 வரை.
முக்கிய அம்சங்கள்:
பிரம்மாண்ட நுழைவு வாயில்,
பாதுகாப்பான சுற்றுச் சுவர்,
வடிகால் வாரியம்,
தார் சாலை வசதி,
தெரு விளக்கு வசதி,
குடிநீர் வசதி,
தார் சாலையின் இருபுறமும் மரக்கன்று,
குழந்தைகளுக்கான பூங்கா வசதி,
24/7 CCTV & செக்யூரிட்டி வசதி,
70% வங்கி கடன் வசதி,
அமைதியான சூழல்.
இன்று பூமியில் விதைத்த பணம் நாளை பன்மடங்கை தரும்.