Total Area2,288 sq.ft
Price / (sq.ft, acre, etc.)5,000 / sq.ft
Total Sale Price11500000
Loan Assistance (for sale)No
Price NegotiableYes
FacingNorth
Notes / Descriptionஅமைவிடம் & சிறப்பு அம்சங்கள்
இடம்: தாராமங்கலம் நகராட்சியில், மிகக் குறைந்த விலையில் உடனடியாகக் குடிபுகும் வசதியுடன் கூடிய மனை.
அடையாளம்: சக்தி பெட்ரோல் பங்க் எதிரில்.
சாலை வசதி: சங்கரி மெயின் ரோடு வெறும் 1/2 கி.மீ தொலைவில் உள்ளது.
அருகில் உள்ள வசதிகள்: இரும்பு கடை, சிமெண்ட் கடை, பெயிண்ட் கடை மற்றும் வெல்டிங் ஷாப் அனைத்தும் மிக அருகிலேயே உள்ளன.