Notes / Descriptionவிற்பனைக்கான நிலத்தின் அறிமுகம்
📍 இருப்பிடம்:
திருவண்ணாமலை மாவட்டம், கீழ் பென்னாத்தூர் அருகே மேக்களூர் கிராமத்தில் அமைந்துள்ளது.
📏 நிலத்தின் பரப்பளவு:
மொத்தம் 1 ஏக்கர் 92 சென்ட் புன்ஜை நிலம்.
🌞 திசை:
கிழக்கு நோக்கி அமைந்த நிலம்.
🚜 சிறப்பம்சங்கள்:
3 போகம் பாசனம்: நல்ல விவசாயத்துக்கு ஏற்ற பாசன வசதி.
வற்றாக்கிணறு: நிலத்தில் நிறைவான நீர் ஆதாரம்.
22 கஜம் ஆழ கிணறு: நீர் தேவைகளை நிரப்ப இயலும்.
5 HP மோட்டார் மற்றும் 3 ஃபேஸ் மின்சார இணைப்பு: நிரந்தர மின்சார வசதி.
பெரிய கான்கிரீட் வீடு: வசதியான, அழகான, பெரிய வீடு.
கால்நடை ஷீட் கொட்டை: கால்நடைகளை பாதுகாக்க தனிப்பட்ட இடம்.
Cell.7401440071
Financials
displayCityTiruvannamalai
Location
Views13
Enquiries0
Listed Byowner
Posted On29 July 2026
ID: NB-2026-07-1993
Agricultural Land Property in Kilpennathur | Nithra Bhoomi