Lease Term (Duration)3 Years
Lease Amount (Premium)300000
Price NegotiableYes
Notes / Description2 பகுதிகள் கொண்ட இந்த வீட்டில் தற்போது ஒரு பகுதி காலியாக உள்ளது.
வீட்டு வசதிகள்:
1 சமையலறை
1 ஹால்
2 படுக்கையறைகள்
வீட்டின் முன்புறமும் பின்புறமும் விசாலமான திறந்த வெளி இடம் உள்ளது. அனைத்து அடிப்படை வசதிகளும் கொண்ட அமைதியான சூழல்.
ஏற்றவர்கள்:
சிறிய குடும்பங்கள்
முகவரி:
R.G. Lay-out, S.V. Mills Post, Udumalpet
குடியேறுவதற்கு முன் தேவையான அனைத்து புனரமைப்புப் பணிகளும் ( Cleaning painting) செய்யப்படும்.
ரூபாய் மூன்று லட்சம்
displayCityUdumalaipettai