Notes / Descriptionபழைய வீடு அமைந்து உள்ள இடம் நீலிக்கோணாம்பாளையம்.
ஒரே உரிமையாளர்.
7 Room உள்ளது.
வாடகை 15,000 - 20,000 வரை மாதம் வாடகை வருகிறது.
சிங்காநல்லூர் Bus stand வீட்டிலிருந்து 1 km.
ESI மருத்துவமனை 1km.
சிங்காநல்லூர் ரயில்வே station 1/2 km.
திருச்சி ரோடு 1 km.