Notes / Description1.12 ஆண்டுகள் ஆன தேக்கு மரம் 100
2.15 ஆண்டுகள் ஆன தென்னை மரம் 60
3.1 ஆண்டுகள் ஆன சிரிய தென்ன கன்று 50
4.10 ஆண்டுகள் ஆன வேப்ப மரம் 12
5.மாமரம் 7
6.கொய்யா மரம் 5
7.புளியமரம் 3
8.50×25 பெரிய செட் ± வீடு
மற்றும் சப்போட்டா நெல்லி மரம்
9.5.0Hp இலவச மின் மோட்டார் கிணறு
திருச்சி பேட்டவாய்த்தலை அருகில் சுக்காம்பட்டி. தோட்டத்திருக்கு மூன்று திசைகளும் வீடுகள் கொண்ட பகுதி பாதை வசதி உள்ளது. நல்ல பண்ணை நிலம்