Notes / Description🏡 விற்பனைக்கு: கனவு இல்லம் - 2 BHK Flat / House!
ஜங்ஷன் மெயின் ரோடு அருகில் - மிகச் சிறந்த அமைவிடத்தில்!
சொந்தமாக ஒரு வீடு வாங்க இதுவே சரியான வாய்ப்பு! உங்கள் குடும்பத்திற்கு ஏற்ற அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய 2 BHK வீடு விற்பனைக்கு தயார்.