Total Area85 cent
Price / (sq.ft, acre, etc.)2,00,000 / cent
Total Sale Price17500000
Loan Assistance (for sale)No
Price NegotiableYes
FacingNorth
Notes / Descriptionவிவசாய நிலமாக இருந்தாலும் தற்போது அது ஏற்கனவே நாங்கள் லேஅவுட் போட்டு பிளாட் இருப்பதால் சாலை ஓரத்திலேயே இருப்பதால் நல்ல முதலீடு ஒரு போர் இலவசமாக வழங்கப்படும் ஐந்து தென்னை மரங்களும் உண்டு ஏற்கனவே போட்ட லேஅவுட் வழியாகவும் ஒரு ரோடு உண்டு மற்றும் கோயம்புத்தூர் ரூட் பஸ் செல்லக்கூடிய வழியில் நான்கு பேருந்து ஓடக்கூடிய வழி அருக ில் ராமகிருஷ்ணா அறக்கட்டளை திருமண மண்டபம் உள்ளது எம்கேஎம் ஸ்பின்னிங் மில் உள்ளது இது திருப்பூர் மாவட்டத்திற்கு சேர்ந்தது எதிர்காலத்தில் நல்ல ரிட்டன் ஆன் இன்வெஸ்ட்மென்ட் தரக்கூடிய சொத்து ஒரு சதுர அடி அரசு வழிகாட்டு மதிப்பு 100 ரூபாய்
Possession StatusReady to Move
displayCityAvanashi