Total Area25 cent
Price / (sq.ft, acre, etc.)2,25,000 / cent
Total Sale Price5625000
Loan Assistance (for sale)No
Price NegotiableYes
FacingSouth
Notes / Descriptionஇடம் அமைந்து உள்ள ஊர்
தஞ்சை மாவட்டம் பேராவூரணி தாலுக்கா மருங்கப்பள்ளம் கிராமம்.
விற்பனைக்கு உள்ள. இடம் பஞ்சாயத்து ரோட்டில் அமைந்து உள்ளது.
அருகில் புகழ்பெற்ற. ஔஷதபூரீஸ்வரர் உடன் உறை பிரஹன்நாயகி அம்பாள் கோவில் உள்ளது. வீடு கட்ட. கிராமசூழ்நிலையில் வசிப்பதற்க்கு ஏற்ப அமைந்துள்ளது.
Possession StatusReady to Move
displayCityPattukkottai