Notes / Descriptionதிருமங்கலம் டூ ஆலம்பட்டி | Jaintt City Plots & Villas
திருமங்கலம் ஆலம்பட்டி பகுதியில், வீடு கட்டவும் நல்ல முதலீடு செய்யவும் ஏற்ற ஒரு அருமையான gated community plots.
இந்த projectல் மொத்தம் 165 plots உள்ளன.
📍 முக்கிய வசதிகள்:
✅ DTCP RERA approval
✅ Gated community
✅ தார் சாலை வசதி
✅ Solar street lights
✅ Security வசதி
✅ Ready to construct
✅ House construction work தொடங்கலாம்
✅ Bore water வசதி
✅ இயற்கையான காற்றோட்டம்
✅ நல்ல குடிநீர் வசதி
📐 Plot Sizes
இங்கு 1.5 cent முதல் 7 cents வரை plots கிடைக்கின்றன.
East facing மற்றும் North facing plotsகளும் available.
💰 விலை
ஒரு cent சுமார் ₹3 லட்சம் முதல் ₹4 லட்சம் வரை.
மேலும் plots ₹4 லட்சம் முதல் கிடைக்கின்றன.
Location Advantage
இந்த இடத்தின் மிகப்பெரிய சிறப்பு முக்கியமான இடங்களுக்கு அருகில் இருப்பதுதான்
🏫 3 km சுற்றளவில் பல பள்ளிகள்:
StJoseph's Matriculation School
Vidiyal Public School
Teddy School
FM Matriculation School
St Francis School
Government School
🎓 Annai Fatima College சுமார் 1 km
🏭 VTM Mills Paramount Mills சுமார் 2 km
🚗 Thirumangalam RTO Office சுமார் 0.5 km
🛣️ Madurai To Rajapalayam Bypass சுமார் 2 km
🛣️ Madurai டூ Kanyakumari Bypass சுமார் 3.5 km
🚉 Thirumangalam Bus Stand & Railway Station சுமார் 5.5 km
வீடு கட்ட நினைப்பவர்களுக்கும் எதிர்காலத்திற்காக ஒரு plot வாங்கி முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கும் இந்த project ஒரு நல்ல option
Plotஐ நேரில் பார்த்து location மற்றும் approval details verify செய்து முடிவு செய்யுங்கள்.
மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்
K. Senthil Kumar
உங்கள் சொந்த இடம் உங்கள் கனவு வீ டூ உங்கள் எதிர்கால முதலீடூ 🏡