Notes / Descriptionவிவசாய / கமர்ஷியல் நன்செய் நிலம் விற்பனைக்கு (நேரடி உரிமையாளர்):மாவட்டம் & வட்டம்: திருப்பூர், தாராபுரம் வட்டம்இடம்: போளரை சின்னக்காம்பட்டி பிரிவு அருகில், கோணக்காட்டுத் தோட்டம் (மெயின் ரோடு).பரப்பளவு: 1 ஏக்கர் 10 சென்ட் (110 சென்ட்).பாதை வசதி: நிலத்திற்குச் செல்ல 30 அடி அகலப் பாதை வசதி உள்ளது.அடையாளம் (Landmark): தாராபுரம் - மூலனூர் பிரதான சாலையில், மலபார் பேக்கரிக்கு மிக அருகிலும், அதற்கு எதிர்புறத்தில் சற்றே தள்ளியும் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் அமைந்திருக்கும் பகுதியில் உள்ளது. சிறப்பம்சங்கள்: மெயின் ரோடு ஃபேசிங் (Main Road Facing) நிலம் என்பதால் வணிக ரீதியான பயன்பாட்டிற்கும் மிகவும் ஏற்றது.ஆவணங்கள்: பட்டா, சிட்டா மற்றும் 30 வருட வில்லங்க சான்றிதழ் (EC) அனைத்தும் தெளிவாக உள்ளது.எதிர்பார்க்கும் விலை: மொத்தம் ரூ. 1,85,00,000/- (1 கோடி 85 லட்சம் - நேரில் பேசுபவர்களுக்கு விலை சற்று பேசித் தீர்மானிக்கப்படும்).
Possession StatusReady to Move
displayCityDharapuram
Location
Views12
Enquiries0
Listed Byowner
Posted On16 September 2026
ID: NB-2026-09-0992
Agricultural Land Property in Kannivadi, Mulanur | Nithra Bhoomi