BackgroundIndependent House Property in Teachers Colony, Karamadai - Main
VerifiedIndependent HouseFor Sale

Independent House Property in Teachers Colony, Karamadai

Mettupalayam, Coimbatore
₹1,30,00,000

Tele-Verified

Verified on 17 September 2026

3BHK
1,500 sq.ft
Semi Furnished

Nithish. V. E

(Owner)|******8418

Basic Information

RoleOwner
Property TypeIndependent House
Listing IntentSell
Location
Teachers Colony, Karamadai, Coimbatore, Tamil NaduMap
CityMettupalayam

Overview

FacingNorth
BHK3BHK
Furnish TypeSemi Furnished
Built-up Area (Value)1,500 sq.ft
Possession StatusReady to Move
Available From01/09/2026

Financials

Sale Price13000000
Loan AssistanceNo
Price NegotiableYes
Notes / Description🏠 வீடு விற்பனைக்கு மெயின் ரோட்டில் அமைந்துள்ள 5 சென்ட் அளவிலான வீடு மற்றும் நிலம் விற்பனைக்கு உள்ளது. மெயின் ரோட்டுக்கு நேரடியாக அருகில் அமைந்துள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு என இரண்டு பக்கமும் Facing / வாசல் வசதி உள்ளது. குடிநீர் வசதி, போர்வெல் மற்றும் மழைநீர் இணைப்பு வசதிகள் உள்ளன. அனைத்து முக்கிய இணைப்புகளும் முறையாகவும் அப்டேட்டாகவும் உள்ளன. சைட்டை தேவைக்கேற்ப இரண்டு பகுதிகளாகப் பிரித்து பயன்படுத்திக்கொள்ளலாம். முன்புறம் கடை அல்லது வணிக பயன்பாட்டிற்கு அமைத்துக்கொள்ளும் வசதி உள்ளது. பின்புறம் வீடு அமைந்துள்ளதால், முன்புறம் வணிக பயன்பாடு + பின்புறம் குடியிருப்பு என இரு வகையிலும் பயன்படுத்திக்கொள்ளலாம். கிழக்கு மற்றும் மேற்கு என இரண்டு பக்க அணுகல் இருப்பதால், இடத்தை தனித்தனியாகவும் வசதியாகவும் பயன்படுத்திக்கொள்ள முடியும். மெயின் ரோட்டில் அமைந்துள்ளதால் வீடு, கடை அல்லது முதலீட்டிற்கு ஏற்ற இடம்.
Views17
Enquiries0

Listed Byowner
Posted On17 September 2026
ID: NB-2026-09-1016