Notes / Description9127 சதுர அடி மனை
தரை தளம் 19 சதுரம் & முதல் தளம் 19 சதுரம் வீடு. உள் படி மற்றும் வெளிப்புறத்திலும் படி உண்டு.
15 தேக்கு மரம், தென்னை, எலும்மிச்சை மரம், சப்போட்டா மரம், கொய்யா மரம் மற்றும் பல மரங்கள் உள்ளது..
மனையை ஒட்டி 157 குழி விவசாய நிலம் மோட்டார் வசதியோடு உள்ளது..
காற்றோட்டமான இயற்கையான இடத்தில் அமைத்துள்ளது..