Total Area4 acre
Price / (sq.ft, acre, etc.)40,00,000 / acre
Total Sale Price16000000
Loan Assistance (for sale)No
Price NegotiableYes
FacingNorth
Notes / Description*4 ஏக்கர் விற்பனைக்கு*
2 ஏக்கர் தேவை என்றால் பிரித்து தரப்படும்*
*திருப்புவனம் - நரிக்குடி மெயின் ரோட்டின்* அருகே
*ஊர் அருகில்* இடம் உள்ளது
*இடத்திற்கு அருகில் வீடுகள்* உள்ளது
*விவசாயம் தோட்டம்* வைக்க , *பள்ளிக்குடம்* கட்ட , *கம்பெனி கட்ட* , *முதலீடு செய்ய* உகந்த இடம்
மதுரையில் இருந்து 45 கிலோ மீட்டர்
திருப்புவனத்தில் இருந்து 25 கிலோமீட்டர் அருப்புக்கோட்டையில் இருந்து 30 கிலோமீட்டர்
*விலை ஏக்கர் - *40 லட்சம்* (குறைத்து பேசலாம்)
தொடர்புக்கு88 25 46 15 40