Notes / Descriptionதிருச்சி உறையூர் லிங்கநகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள வீடு விற்பனைக்கு.
நிலம்: 623 ச அ
பில்டிங்: 1200 ச அ
கார் பார்கிங் வசதி உள்ளது
முழுவதும் இண்டீரியர் செய்யபட்டது
சிமெண்ட்,வயர்,பைப் அனைத்தும் பிராண்டட் மட்டுமே பயன்படுத்தி உள்ளனர்.
விலை :65 இலட்சம் / negotiable