BackgroundAgricultural Land Property in Dharapuram - Main
VerifiedAgri LandFor Sale

Agricultural Land Property in Dharapuram

Dharapuram, Tiruppur
₹179

Tele-Verified

Verified on 15 October 2026

Rameshkumar

(Owner)|******1661

Basic Information

RoleOwner
Listing IntentSell
Location
Dharapuram, Tiruppur, Tamil NaduMap
CityDharapuram
Property TypeAgricultural Land

Commercial Details

Possession StatusReady to Move
Total Area89,482 sq.ft
Price / (sq.ft, acre, etc.)179 / sq.ft
Total Sale Price16000000
Loan Assistance (for sale)No
Price NegotiableYes
Notes / Descriptionதாராபுரம் டு திருப்பூர் பைபாஸ் சாலைக்கு மிக அருகில் கோனாபுரம் (ஊரடி தோட்டம்) பழைய 100 அடி ரோடு பூளவாடி டு குண்டடம் ரோடு பேஸ் இரண்டு ஏக்கர் 5 சென்ட் பூமி விற்பனைக்கு. மொபைல் நம்பர் 9787741661* 1)அழகிய பண்ணை வீடு (சமையலறை, ஹால், ட்ரெஸ்ஸிங் ரூம், இரண்டு பெட் ரூம், போர்டிகோ, நான்கு கார்கள் நிறுத்திக் கொள்ளும் வசதி, நான்கு பாத்ரூம் ). 2)மாட்டுப் பண்ணை (ஒரே இடத்தில் 16 மாடு கட்டிக் கொள்ளலாம்) 3)மாடுகளுக்கு ஸ்டோரேஜ் செட் ஒன்று. 4)ஆடு மாடுகள் குடிப்பதற்கு தண்ணீர் சுத்தப்படுத்த ஆரோ பிளான்ட் உள்ளது. 5)ஆட்டுப்பண்ணை (பரன் அமைப்புடன்). 6)கிணறு ஒன்று 7)போர்வெல் ஒன்று 8)இலவச 5 எச்பி மின் இணைப்பு 9) மாட்டுப் பண்ணைக்கு 3 எச்பி தனி மின் இணைப்பு. 10)வீட்டுக்கு தனி மின் இணைப்பு. 11)தண்ணீர் தொட்டி 15 ஆயிரம் லிட்டர். 12)காடு முழுவதும் சொட்டு நீர் பைப் அமைக்கப்பட்டுள்ளது
displayCityDharapuram

Financials

displayCityDharapuram
Views3
Enquiries0

Listed Byowner
Posted On15 October 2026
ID: NB-2026-10-0911