Sale Price20000000
Loan AssistanceNo
Price NegotiableYes
Notes / Descriptionமாதம் ₹1 லட்சம் வருமானம் தரும் அட்டகாசமான இன்கம் ப்ராபர்ட்டி விற்பனைக்கு!
நிரந்தர வாடகை வருமானம் தேடும் முதலீட்டாளர்களுக்கான அருமையான வாய்ப்பு. மீஞ்சூர் மெயின் ரோட்டில், பள்ளிவாசல் அருகில் அமைந்துள்ள 10 வீடுகள் கொண்ட முழு அடுக்குமாடிக் குடியிருப்பு (Entire Building).
▪️ நிலத்தின் பரப்பளவு: 2400 Sq.ft
▪️ கட்டிடப் பரப்பளவு: 6500 Sq.ft
▪️ கட்டிட அமைப்பு: 3 மாடிகள் (G+2) - மொத்தம் 10 வீடுகள் (Flats)
▪️ மாத வாடகை வருமானம்: ₹1,00,000/-
▪️ பழமை: 7 வருடங்கள்
▪️ விலை: ₹2 கோடி (நேரில் பார்வையிட்ட பின் பேசி முடித்துக்கொள்ளலாம்)
சிறப்பம்சங்கள்:
அனைத்து அறைகளிலும் ஃபால்ஸ் சீலிங், விசாலமான மரத்தாலான வார்ட்ரோப்கள், டிசைனர் சமையலறை கேபினெட்டுகள், பால்கனி, வெஸ்டர்ன் டாய்லெட் மற்றும் தரமான தரை ஓடுகள் உள்ளன.