BackgroundAgricultural Land Property in Coimbatore - Main
VerifiedAgri LandFor Sale

Agricultural Land Property in Coimbatore

Chittur, Palakkad
₹1,80,000

Tele-Verified

Verified on 23 October 2026

S. Mahalingam

(Owner)|******5888

Basic Information

RoleOwner
Listing IntentSell
Location
Coimbatore, Palakkad, KeralaMap
CityChittur
Property TypeAgricultural Land

Commercial Details

Possession StatusReady to Move
Total Area800 cent
Price / (sq.ft, acre, etc.)1,80,000 / cent
Total Sale Price1800000
Loan Assistance (for sale)Yes
Price NegotiableNo
Notes / Descriptionவணக்கம் Sir/Mam, கோவை - பொள்ளாச்சி நான்குவழிச் சாலையிலிருந்து 15 நிமிட பயண தொலைவில், பொள்ளாச்சி - வடக்கிபாளையம், நடுப்புணி வழியாக பாலக்காடு செல்லும் சாலையிலிருந்து 150 மீட்டர் தொலைவில், 54 ஏக்கர் பரப்பளவில் KYRA GROUP-ன் நான்கு விதமான Premium Project ஒரே இடத்தில். 1) PREMIUM FARMLAND 10 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. 10 சென்ட் முதல் 25 சென்ட் வரை வாங்கிக்கொள்ளலாம். சென்ட் 1-க்கு = 1,80,000/- மட்டுமே. ஒவ்வொரு Farmland-லும் (25 cent) 20 விதமான பழ மரங்கள் நடப்பட்டு சொட்டு நீர் பாசன வசதி செய்யப்பட்டுள்ளது. இடத்தைச் சுற்றிலும் காம்பவுண்ட் கேட் அமைக்கப்பட்டுள்ளது. மூன்று வருட இலவச பராமரிப்பு. பசுமையான சூழல், பாதுகாப்பான முதலீடு, இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறை வாழ உங்களுக்கான Farmland-ஐ சொந்தமாக்கவும், விவரங்கள் அறியவும் இடத்தைப் பார்வையிடவும். NEXT UPCOMING PROJECTS 2) LUXURY FARM GARDEN - 1 ஏக்கர் முதல் River View Project 3) SENIOR LIVING HOME 4) LUXURY RESORT & PREMIUM VILLA PROJECT இது நிலம் மட்டுமல்ல, தலைமுறைகளுக்கான ஒரு Lifestyle Community. Lifestyle Community-ஐ உருவாக்க KYRA GROUP-க்கு வாருங்கள். இயற்கையோடு இணைந்து இனிமையான வாழ்க்கையை உருவாக்குவோம். Pre-Booking நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. Project-ன் திறப்பு விழா நவம்பர் 15/2026 அன்று இனிதே ஆரம்பமாக உள்ளது. அனைவரும் வருக. ஆதரவு தாருங்கள். நன்றி.
displayCityChittur

Financials

displayCityChittur

Amenities & Features

premium
Views10
Enquiries0

Listed Byowner
Posted On22 October 2026
ID: NB-2026-10-1405