Notes / Descriptionவீடு விற்பனைக்கு
கருவம்பாளையம், தெற்குதோட்டம், ஈஸ்வரமூர்த்தி கவுண்டர் லே அவுட் 3 வது வீதி.
வடக்கு வாசல்
Site அளவு 20*60
தனி காம்பௌன்ட்
10*16 bedroom,
10*8 hall
8*6 kitchan. தார்ஸ் கட்டிடம்,
EB line , water line,
Water tank,
பாதாள சாக்கடை line உண்டு.