Notes / Descriptionதஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம, சரபோஜி காலேஜ் எதிரி நியூ ஹவுசிங் யூனிட் குறிஞ்சி இல் கமர்சியல் பில்டிங் வாடகைக்கு, வங்கி கார்ப்பரேட் அலுவலகங்கள் மருத்துவமனைகள், செயல்பட சிறந்த இடம், தரைதளம் ஆயிரம் சதுர அடி, ஃபர்ஸ்ட் ஃபுளோர் ஆயிரம் சதுரஅடி, இரண்டாவது மாடி 500 சதுர அடி, 2500 சதுர அடிக்கு பிரதி மாத வாடகை ரூபாய் ஒரு லட்சம்.