BackgroundAgricultural Land Property in Thevarayampalayam, Avinashi - Main
சரிபார்க்கப்பட்டதுAgri Landவிற்பனைக்கு

Agricultural Land Property in Thevarayampalayam, Avinashi

Avinashi, Tiruppur
₹5,00,00,000

போன் மூலம் சரிபார்க்கப்பட்டது

15 April 2026 அன்று சரிபார்க்கப்பட்டது

Shyam

(உரிமையாளர்)|******0737

அடிப்படைத் தகவல்

பதிவிட்டவர்உரிமையாளர்
சொத்து வகைவிவசாய நிலம்
பதிவு நோக்கம்விற்பனைக்கு
இடம்
Thevarayampalayam, Avinashi, Tiruppur, Tamil NaduMap
நகரம்Avinashi

வணிக விவரங்கள்

திசைமேற்கு
கட்டப்பட்ட பரப்பளவு2.53 ஏக்கர்
விலை / (சதுர அடி, ஏக்கர், முதலியன)5,00,00,000 / ஏக்கர்
மொத்த விற்பனை விலை126500000
குறிப்புகள் / விளக்கம்2 ஏக்கர் 53 சென்ட் பூமி. சேலம் கோவை பைபாஸ்க்கு மிக அருகில் புதிய மற்றும் பழைய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 5 நிமிட பயணம் இரண்டு பிரபலமான பள்ளிகள்,மருத்துவமனை, திருமண மண்டபம்,பெட்ரோல் பங்க்,சுற்றிலும் குடியிருப்புகள் நிறைந்த பகுதி, கம்பெனி, பேக்டரி கட்ட சிறந்த இடம். விலை ஒரு சென்ட் 5 லட்சம் மட்டுமே. அவிநாசியிலிருந்து 1.5 km தொலைவில் பைபாஸிலிருந்து இருந்து 500 meter தொலைவில் 2.53 ஏக்கர் பூமி விற்பனைக்கு உள்ளது.பூமியில் 165 அடி தார் ரோடு பேஸ் 10 தென்னை மரம் 1000 அடி போர்வெல் வசதி 4 EB லைன் 2 நல்ல தண்ணிர் பைப் லைன் 6 ஓட்டு வீடு வாடகை 21 ஆயிரம் 1BHK டார்ச் வீடு
விலை பேரம் செய்யலாம்இல்லை
உரிமை நிலைஉடனே நகரலாம்
displayCityAvinashi

நிதி விவரங்கள்

displayCityAvinashi
பார்வைகள்7
விசாரணைகள்0

பதிவிட்டவர்owner
பதிவு தேதி15 ஏப்ரல், 2026
ID: NB-2026-04-1505
Agricultural Land Property in Thevarayampalayam, Avinashi | Nithra Bhoomi