BackgroundIndependent House Property in Coimbatore - Main
சரிபார்க்கப்பட்டதுIndependent Houseவிற்பனைக்கு

Independent House Property in Coimbatore

Coimbatore North, Coimbatore
₹1,80,00,000

போன் மூலம் சரிபார்க்கப்பட்டது

15 April 2026 அன்று சரிபார்க்கப்பட்டது

4BHK
2,500 சதுர அடி
பகுதி பொருட்கள்

Ayyappans

(உரிமையாளர்)|******6544

அடிப்படைத் தகவல்

பதிவிட்டவர்உரிமையாளர்
சொத்து வகைதனி வீடு
பதிவு நோக்கம்விற்பனைக்கு
இடம்
Coimbatore, Coimbatore, Tamil NaduMap
நகரம்Coimbatore North

கண்ணோட்டம்

வீட்டின் திசைகிழக்கு
BHK4BHK
பொருட்கள்பகுதி பொருட்கள்
கட்டப்பட்ட பரப்பளவு2,500 சதுர அடி
உரிமை நிலைஉடனே நகரலாம்
கிடைக்கும் தேதி15/04/2026

நிதி விவரங்கள்

கடன் உதவிஆம்
விற்பனை விலை18000000
விலை பேரம் செய்யலாம்ஆம்
குறிப்புகள் / விளக்கம்வணக்கம். கோவையில் Tvs. நகரில் உள்ள எங்களின் சொந்த வீடு விற்பனைக்கு உள்ளது. 41/2சென்ட். 2500சதுர அடி. 4-படுக்கை அறை கழிவறை வசதியுடன்4அறையிலும் கபோடு வசதி உள்ளது. மொத்தம் 7-அறைகள். விட்டினுள் படி வசதிவுள்ளது முதல்மாடி அறைக்கு செல்ல. அடுப்பு அறையில் கபோடு உள்ளது. வீட்டிற்கு 2வரி உள்ளது. மின்சாரம் 3பேஸ். குடிதண்ணீர் வசதி.கார் பார்கிங் வசதி. வெளியில் மாடிக்கு செல்ல படி.ஒரு கழிவறை.செப்டிடேங். மற்றும் கிழ் தண்ணீர் தொட்டி. மாடியில் தண்ணீர் தொட்டி. வீட்டை சுற்றிலும் இடம் உள்ளது.பின்பு கனராவங்கி வீட்டு லோன் உள்ளது. தனி கம்போண்டு கேட். வீட்டில் வெப்பம் தெரியாமல் இருக்கமாடியில் குளிர் தளம் போடப்பட்டுள்ளது. 4-வருட நல்ல நிலையில் உள்ள வீடு.சொந்த உபயோத்திற்கு கட்டப்பட்டது. சில காரணத்திக்கு விற்க உள்ளோம். வீட்டின் உரிமையாளர்s.அய்யப்பன். கை. பேசி. 9787618034.பிற விவரங்கள் உரிமையாளரை அழைத்து பார்த்து கேட்டுகொள்ளவும். நன்றி.
displayCityCoimbatore North

உள் வசதிகள்

displayCityCoimbatore North
பார்வைகள்16
விசாரணைகள்0

பதிவிட்டவர்owner
பதிவு தேதி15 ஏப்ரல், 2026
ID: NB-2026-04-1548
Independent House Property in Coimbatore | Nithra Bhoomi