BackgroundIndependent House Property in Thermutti, Chennimalai - Main
சரிபார்க்கப்பட்டதுIndependent Houseவிற்பனைக்கு

Independent House Property in Thermutti, Chennimalai

Perundurai, Erode
₹35,00,000

போன் மூலம் சரிபார்க்கப்பட்டது

16 April 2026 அன்று சரிபார்க்கப்பட்டது

2BHK
1,000 சதுர அடி
பகுதி பொருட்கள்

UMASHANKAR K

(உரிமையாளர்)|******9926

அடிப்படைத் தகவல்

பதிவிட்டவர்உரிமையாளர்
சொத்து வகைதனி வீடு
பதிவு நோக்கம்விற்பனைக்கு
இடம்
Thermutti, Chennimalai, Erode, Tamil NaduMap
நகரம்Perundurai

கண்ணோட்டம்

வீட்டின் திசைமேற்கு
BHK2BHK
பொருட்கள்பகுதி பொருட்கள்
கட்டப்பட்ட பரப்பளவு1,000 சதுர அடி
உரிமை நிலைகட்டுமானத்தில் உள்ளது
கிடைக்கும் தேதி01/03/2026
displayCityPerundurai

நிதி விவரங்கள்

விற்பனை விலை3500000
கடன் உதவிஆம்
விலை பேரம் செய்யலாம்இல்லை
குறிப்புகள் / விளக்கம்மனையின் முக்கிய சிறப்பம்சங்கள்: * மனையின் நுழை வாயிலில் அழகான ஆர்ச் அமைக்கப்பட்டு உள்ளது. * 30 மற்றும் 33 அடி அகலமான தார் சாலை வசதி செய்யப்பட்டு உள்ளது. * மனையை சுற்றிலும் பாதுகாப்பான சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. * எங்களிடம் வீட்டு மனைகள் வாங்கும் அனைவருக்கும் தாய் பத்திரம், பட்டா, சிட்டா இவை அனைத்தும் அடங்கிய LEGAL OPINION BOOK வழங்கப்படும். * கழிவுநீர் வடிகால் வசதி செய்யப்பட்டு உள்ளது. * சாலையில் இருபுறமும் அழகிய மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. * இயற்கையான சூழலில் வாஸ்து முறையில் வீட்டு மனைகள் அமைக்கப்பட்டுள்ளது. * மனையை பார்வையிட இலவச வாகன வசதி செய்து தரப்படும். * மனை வாங்க வங்கியில் இருந்து லோன் ஏற்பாடு செய்து தரப்படும். * மின்சார வசதி செய்யப்பட்டுள்ளது. * சூரிய ஒளியில் இயங்கும் தெரு விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது
பார்வைகள்16
விசாரணைகள்1

பதிவிட்டவர்owner
பதிவு தேதி16 ஏப்ரல், 2026
ID: NB-2026-04-1587
Independent House Property in Thermutti, Chennimalai | Nithra Bhoomi