குறிப்புகள் / விளக்கம்மொத்தம் 8 வீடுகள் உள்ளது. கிரௌண்ட் பிலோர் 2 வீடு மற்றும் முதல் மாடி 2 வீடு உள்ளது இரண்டாம் மாடி 3 வீடுகள் உள்ளது மற்றும் மூன்றாவது தளம் 1 வீடு உள்ளது. 8 வீடுகளுக்கும் தனி தனியா இ - பி -கனெக்ட்க்ஷன் உள்ளது மற்றும் போர் 2 கனெக்ட்ஷன் டூ விலர் பார்க்கிங் உள்ளது.