விலை / (சதுர அடி, ஏக்கர், முதலியன)42,00,000 / ஏக்கர்
மொத்த விற்பனை விலை58800000
கடன் உதவிஇல்லை
விலை பேரம் செய்யலாம்ஆம்
திசைவடக்கு
குறிப்புகள் / விளக்கம்*காங்கயம் to வெள்ளகோவில்* சாலையில் இந்த இடம் உள்ளது. ஒட்டுமொத்தமாக *14 ஏக்கர்*.
*1.3 km from Main Road & காங்கயம் பேருந்து நிலையத்திலிருந்து 8 கி.மீ*
✅ *2 பண்ணை வீடு* 🏡 மற்றும் பாத்ரும் 🚿வசதி உடன் சூரிய சக்தி மின்சாரம். ✅1000+ சவுக்கு கன்றுகள் பண்ணை நிலத்தை சுற்றிலும் 🌲
✅ 400+ தென்னை மரம் 🌴(1 மற்றும் 2 வயது), 300+ மஹோகனி🌳மரம் மற்றும் பல.. முழுவதும் Drip Irrigation வசதி.
✅ 5 ஏக்கரில் பப்பாளி 🥑
✅ 3 போர்வெல் உடன் சூரிய சக்தி மின்சாரம்.
✅ 1,20,000 லிட்டர் தண்ணீர் தொட்டி🛢.
✅ கூடுதல் 10HP இலவச *விவசாய மின் இணைப்பு*⚡.
✅ 36x16 நீச்சல் குள வசதி🌊 (Swimming Pool)
✅ இடத்தை ஒட்டி *PAP வாய்கால்* உள்ளது. தண்ணீரின் தரம் நன்றாக உள்ளது
✅ இடத்தை சுற்றி *3 பக்கம் சாலை🛣 வசதி* உள்ளது.
1 ஏக்கர் Govt Valuation - 3,00,000/-
✅ *1 ஏக்கர் விலை 42 லட்சம்* (மொத்தமாக விற்பனைக்கு)
Map Location - https://maps.app.goo.gl/9fiwxvmJjGbgPCgu9