கட்டப்பட்ட பரப்பளவு1,201 சதுர அடி
விலை / (சதுர அடி, ஏக்கர், முதலியன)1,000 / சதுர அடி
மொத்த விற்பனை விலை1200000
கடன் உதவிஆம்
விலை பேரம் செய்யலாம்ஆம்
திசைதெற்கு
குறிப்புகள் / விளக்கம்நம்ம திருச்சியில்
1, Isha Galaxy
பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகில் மணிகண்டத்தில்...
2, Green Acer
3,Grand Valley
பாத்திமா நகர் NH-லிருந்து 1.5 கிமீ அருகில்
DTCP & RERA அனுமதிப்பெற்ற Isha Homes நிறுவனத்தின் 3 அழகிய பிரமாண்டமான வீட்டுமனை பிரிவு.
மனையின் சிறப்பு அம்சங்கள்
1. புதிதாக அமையவுள்ள பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையம் 🚍, டைடல் பார்க் 🏢, புட் பார்க்🏨, மகப்பேறு மருத்துவமனை 🏥, டிரேட் சென்டர்🏛️, திருச்சி காய்கறி மொத்த விற்பனை நிலையம், லுலு மால், சரவணா ஸ்டோர்ஸ் மிக அருகில் நமது மனைப்பிரிவு அமைந்துள்ளது.
2. பல்வேறு கல்லூரிகள், பள்ளிகள் 🏫மிக அருகில் அமைந்துள்ளது.
3. பல்வேறு இண்டஸ்ட்ரீஸ் நமது மனைக்கு அருகில் அமைந்துள்ளது.
4. நம் மனையை சுற்றிலும் குடியிருப்புகள் 🏘️, மருத்துவமனை 🏥, அனைத்து மத வழிபாட்டுத் தலங்கள் 🛕⛪🕋அமைந்துள்ளது.
5. விரைவில் TOWNSHIP ஆகக்கூடிய பகுதிகளில் நமது மனைப்பிரிவு.
6. DTCP & RERA அப்ரூவல்.
7. அழகிய நுழைவுவாயில், பிரமாண்டமான அழகிய பூங்கா 🏕️, காம்பவுண்ட் வசதி 🧱, சோலார் தெரு விளக்கு🚦, செக்யூரிட்டிஸ் போன்ற 10 மேற்பட்ட உலகத்தரம் வாய்ந்த வசதிகள்.
8. 40, 33, 30, 24 அடி கொண்ட 🛣️கான்கிரீட் ரோடு வசதி உள்ளது.
9. உடனடியாக வீடு கட்டி குடியேறும் வகையில் அனைத்து வசதிகளும் அமைந்துள்ளது.
10. தெளிவான மூல பத்திரம் உள்ளது. 70% வங்கி கடன் வசதி செய்து தரப்படும்.
உரிமை நிலைஉடனே நகரலாம்
displayCitySrirangam