BackgroundIndependent House Property in Chennai - Main
சரிபார்க்கப்பட்டதுIndependent Houseவிற்பனைக்கு

Independent House Property in Chennai

Chennai, Chennai
₹36,00,000

போன் மூலம் சரிபார்க்கப்பட்டது

30 April 2026 அன்று சரிபார்க்கப்பட்டது

1BHK
700 சதுர அடி
பகுதி பொருட்கள்

Ram Linga

(உரிமையாளர்)|******7710

அடிப்படைத் தகவல்

பதிவிட்டவர்தரகர்
சொத்து வகைதனி வீடு
பதிவு நோக்கம்விற்பனைக்கு
இடம்
நகரம்Chennai

கண்ணோட்டம்

வீட்டின் திசைகிழக்கு
பொருட்கள்பகுதி பொருட்கள்
கட்டப்பட்ட பரப்பளவு700 சதுர அடி
உரிமை நிலைஉடனே நகரலாம்
கிடைக்கும் தேதி30/04/2026
BHK1BHK

நிதி விவரங்கள்

கடன் உதவிஆம்
விலை பேரம் செய்யலாம்ஆம்
குறிப்புகள் / விளக்கம்சென்னை வேளச்சேரி ராதா நகர் எக்ஸ்டென்ஷன் 33 அடி ரோடு அதில் இந்த ப்ரோபர்ட்டி அமைந்துள்ளது கீழே எழுநூறு ஸ்கொயர் பீட் கொண்ட தனி வீடு அதன் ஓனர் விற்பனைக்கு தருகிறார் இந்த வீட்டின் மேல் இரண்டு படுக்கைஅறைகள் கொண்ட வீட்டில் அதன் ஓனர் குடியிருக்கிறார், மொத்தமாக உள்ள பத்திரத்தில் இருந்து இந்த ஒரு படுக்கையறை மற்றும் ஒரு சிறிய படுக்கை அறை கொண்ட வீட்டை தனி பத்திரம் எழுதி தருகிறார் UDS 335 தருகிறார் இதன் விலை 36LACKS, 20 லட்சத்திற்கு வங்கியில் அடமானத்தில் உள்ளது உடனடியாக முடித்துக் கொள்ளலாம், எட்டு ஏழு ஏழு எட்டு எட்டு ஆறு ஏழு ஏழு ஒன்று பூஜ்யம், என்ற எண்ணிற்கு உடனடியாக தொடர்புகொள்ளவும் மிகவும் லாபமான பிராப்பர்ட்டி
விற்பனை விலை3600000
பார்வைகள்17
விசாரணைகள்0

பதிவிட்டவர்broker
பதிவு தேதி30 ஏப்ரல், 2026
ID: NB-2026-04-3064
Independent House Property in Chennai | Nithra Bhoomi