மொத்த பரப்பளவு1,200 சதுர அடி
விலை / (சதுர அடி, ஏக்கர், முதலியன)250 / சதுர அடி
மொத்த விற்பனை விலை300000
கடன் உதவிஇல்லை
விலை பேரம் செய்யலாம்ஆம்
திசைவடக்கு
குறிப்புகள் / விளக்கம்ஸ்ரீ லட்சுமி குரூப்ஸ்-ன்
பாண்டிச்சேரி to திண்டிவனம் 4வழி தேசிய நெடுஞ்சாலை அருகில்
தென்கோடிப்பாக்கம் அருகில்
RG நகர் நல்லாவூர்
தமிழக அரசு DTCP & RERA அங்கீகாரம் பெற்ற மனைப்பிரிவு
சதுரடி ரூ.
199
தார்சாலை, மின்சாரம், குடிநீர் போன்ற அனைத்து அடிப்படை வசதிகளுடன்
மனையின் சிறப்பம்சங்கள்:
* மனைப்பிரிவின் அருகில் ஸ்ரீராம் பள்ளி, VKM வித்யாலயா CBSE பள்ளி அமைந்துள்ளது
மனைப்பிரிவின் அருகில் ஓமந்தூரார் மணிமண்டபம் அமைந்துள்ளது
மனைப்பிரிவின் அருகில் திண்டிவனம் அரசு ITI அமைந்துள்ளது.
2 நிமிட பயணத்தில் திண்டிவனம் நகரம் அமைந்துள்ளது
15 நிமிட பயணத்தில் புதுச்சேரி நகரம் அமைந்துள்ளது.
|* தென்கோடிப்பாக்கம் அஞ்சல் அலுவலகம் அருகில் மனைப்பிரிவு அமைந்துள்ளது.
மாதத்தவணை முறையில் மனைகள் கிடைக்கும்
உரிமை நிலைஉடனே நகரலாம்
displayCityVanur