மொத்த பரப்பளவு50 சென்ட்
விலை / (சதுர அடி, ஏக்கர், முதலியன)95,000 / சென்ட்
மொத்த விற்பனை விலை4750000
விலை பேரம் செய்யலாம்ஆம்
திசைவடக்கு
குறிப்புகள் / விளக்கம்திண்டுக்கல் மாவட்டம் எரியோடு பகுதியில் 50 செண்டு வடக்கு பார்த்த இடம் விற்பனைக்கு. ஒரு செண்ட் வெறும் 99 ஆயிரம் ரூபாய். பேருந்து நிலையத்திலிருந்து 250 மீட்டர், இரயில் நிலையத்திற்கு மிக அருகில். தார் ரோடு, தண்ணீர் மற்றும் மின்சார வசதிகளுடன்.
உரிமை நிலைஉடனே நகரலாம்
displayCityVedasandur