மொத்த பரப்பளவு1,200 சதுர அடி
விலை / (சதுர அடி, ஏக்கர், முதலியன)750 / சதுர அடி
மொத்த விற்பனை விலை900000
விலை பேரம் செய்யலாம்ஆம்
கடன் உதவிஆம்
திசைவடக்கு
குறிப்புகள் / விளக்கம்திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை யில் பஞ்சப்பூர் வழி பாத்திமா நகர் அருகே புதிய DTCP RERA வீட்டுமனை பிரிவு வரும் 09/06/2026 அன்று அறிமுகபடுத்துகிறோம்.
இன்றைய நிலவரபடி நாளை இந்த விலைக்கு இங்கு மனை கிடைக்காது என்பது யாவரும் அறிந்த உண்மை..
உறவினர்கள் மற்றும் நன்பர்களே அசுர வளர்ச்சி கண்டு வரும் திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் ஒரு சிறய முதலிடாகவும் இந்த வாய்ப்பை பயன்படுத்திகொள்க.
மேலும் புதன் 10/06/2026 முதல் முன்பதிவு துவங்குகிறது அன்று முதல் நேரில் மனைகளை பார்பவர்கள் 50,000 சிறுதொகை முன்பணம் செலுத்தி குறைந்த நாட்களில் மனைகளை பத்திரம் செய்து கெள்ளலாம்.
ஆனால் உங்கள் காலதாமதம் இதை சாத்தியபடுத்தாது. உங்களுக்கோ உங்கள் நன்பர்களுக்கோ இது நற்செய்தி என்றால் என்னை இன்றே ஒருமுறை தொடர்பு கெள்க நான் உங்களுக்கு இதன் ஏற்பாடுகள் தகவல்களை பகிர்வேன்.
உரிமை நிலைஉடனே நகரலாம்
displayCityViralimalai