BackgroundPlot Property in Pallathur - Main
சரிபார்க்கப்பட்டதுPlotவிற்பனைக்கு

Plot Property in Pallathur

Karaikkudi, Sivaganga
₹3,30,000

போன் மூலம் சரிபார்க்கப்பட்டது

12 June 2026 அன்று சரிபார்க்கப்பட்டது

MURUGAN

(உரிமையாளர்)|******5539

அடிப்படைத் தகவல்

பதிவிட்டவர்உரிமையாளர்
சொத்து வகைபிளாட்
பதிவு நோக்கம்விற்பனைக்கு
இடம்
நகரம்Karaikkudi

வணிக விவரங்கள்

மொத்த பரப்பளவு5 சென்ட்
விலை / (சதுர அடி, ஏக்கர், முதலியன)3,30,000 / சென்ட்
மொத்த விற்பனை விலை1650000
கடன் உதவிஇல்லை
விலை பேரம் செய்யலாம்ஆம்
திசைகிழக்கு
குறிப்புகள் / விளக்கம்பள்ளத்தூர் அருகிலுள்ள பழையூர் சக்தி நகரில் வீட்டுமனை விற்பனைக்கு உள்ளது. DTCP அங்கீகாரம் பெற்ற ப்ளாட் எண் 20, 20 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் வசித்து வரும் அமைதியான குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ளது. நில விவரங்கள் மொத்த பரப்பு: 2179 சதுரஅடி நீளம்: 65.25 அடி அகலம்: 35 அடி மொத்தம்: 5 சென்ட் ப்ளாட் எண்: 20 தெரு: இரண்டாம் தெரு INR 3,60,000/சென்ட் சிறப்பம்சங்கள் DTCP அங்கீகரிக்கப்பட்ட நிலம் தெளிவான பட்டா மற்றும் பத்திரம் ஒரே உரிமையாளர் பெயரில் பதிவு நல்ல நிலத்தடி நீர் வசதி விலை பேச்சு வார்த்தை வீடு கட்டவும் முதலீட்டிற்கும் ஏற்றது அருகில் கோவில்கள் மற்றும் குடியிருப்பு வசதி சிறந்த உள்ளூர் கால்பந்து கிளப் அருகில் உடனடி பதிவு மற்றும் விற்பனைக்கு தயாராக உள்ளது
பார்வைகள்7
விசாரணைகள்1

பதிவிட்டவர்owner
பதிவு தேதி12 ஜூன், 2026
ID: NB-2026-06-0876