BackgroundPlot Property in Ranganathapuram, Sulur - Main
சரிபார்க்கப்பட்டதுPlotவிற்பனைக்கு

Plot Property in Ranganathapuram, Sulur

Sulur, Coimbatore
₹2,640

போன் மூலம் சரிபார்க்கப்பட்டது

14 June 2026 அன்று சரிபார்க்கப்பட்டது

Rajendran

(உரிமையாளர்)|******1370

அடிப்படைத் தகவல்

பதிவிட்டவர்உரிமையாளர்
சொத்து வகைபிளாட்
பதிவு நோக்கம்விற்பனைக்கு
இடம்
Ranganathapuram, Sulur, Coimbatore, Tamil NaduMap
நகரம்Sulur

வணிக விவரங்கள்

மொத்த பரப்பளவு1,000 சென்ட்
விலை / (சதுர அடி, ஏக்கர், முதலியன)2,640 / சென்ட்
மொத்த விற்பனை விலை160000
கடன் உதவிஆம்
விலை பேரம் செய்யலாம்இல்லை
திசைதென்கிழக்கு (SE)
குறிப்புகள் / விளக்கம்# *SIGNATURE CITY – GRAND LAUNCH* ## *“வந்தா வெள்ளி... வாங்குனா தங்கம்!”* ### *விதிமுறைகள் & நிபந்தனைகள்* **1.** 14.06.2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று வாடிக்கையாளர்கள் குடும்பத்துடன் (கணவன் & மனைவி) **Own Cab அல்லது Company Cab** மூலம் மதியம் **2.00 மணிக்குள்** சைட்டிற்கு வருகை தர வேண்டும். வருகை பதிவு செய்து, ஜோடியாக புகைப்படம் எடுத்துக்கொண்டால் **3 கிராம் வெள்ளிக்காசு கூப்பன்** வழங்கப்படும். **2.** தனியாக வருபவர்கள், தாமதமாக வருபவர்கள் அல்லது CAB தாமதத்தை காரணமாகக் கூறுபவர்கள் இந்த சலுகைக்கு தகுதியற்றவர்கள். எனவே அனைவரும் தகுந்த திட்டமிடலுடன் காலை **10 மணிக்கே** வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. **3.** ₹50,000 செலுத்தி **Booking** செய்தால்: * 3 கிராம் வெள்ளிக்காசு * 1 Hot Box * 1 Scratch Card Gift * Gold Coin Coupon வழங்கப்படும். **4.** ₹10,000 செலுத்தி **Blocking** செய்தால்: * 3 கிராம் வெள்ளிக்காசு கூப்பன் வழங்கப்படும். பின்னர் 5 நாட்களுக்குள் மீதமுள்ள ₹40,000 செலுத்தி Booking-ஆக மாற்றினால்: * 3 கிராம் வெள்ளிக்காசு * 1 Hot Box * 1 Scratch Card Gift * Gold Coin Coupon வழங்கப்படும். **5.** Booking செய்தவர்கள் **30 நாட்களுக்குள் முழுத் தொகையையும் செலுத்தி கிரையம் (Registration)** செய்தால் மட்டுமே: * Scratch Card Gift * Gold Coin வழங்கப்படும். ### *தங்கக் காசு வழங்கும் விவரம்:* * **1000 SFT மற்றும் அதற்கு மேல்** – 2 கிராம் தங்கக் காசு * **1000 SFT க்கும் குறைவாக** – 1 கிராம் தங்கக் காசு **6.** Booking மற்றும் Blocking செய்யும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் **சந்தன மாலை அணிவித்து, Chief Guest உடன் புகைப்படம் எடுத்து வழங்கப்படும்.** ### *மேற்கண்ட விதிமுறைகளை முறையாகப் பின்பற்றி சலுகைகளைப் பெறுங்கள்.* **வாழ்த்துகள்!**🏡✨9345791370 9489681846

நிதி விவரங்கள்

displayCitySulur
பார்வைகள்7
விசாரணைகள்0

பதிவிட்டவர்owner
பதிவு தேதி13 ஜூன், 2026
ID: NB-2026-06-0983
Plot Property in Ranganathapuram, Sulur | Nithra Bhoomi