BackgroundPlot Property in Kadanthethi - Main
சரிபார்க்கப்பட்டதுPlotவிற்பனைக்கு

Plot Property in Kadanthethi

Vedaranyam, Nagapattinam
₹1,80,000

போன் மூலம் சரிபார்க்கப்பட்டது

22 June 2026 அன்று சரிபார்க்கப்பட்டது

Murthiyar

(உரிமையாளர்)|******8467

அடிப்படைத் தகவல்

பதிவிட்டவர்உரிமையாளர்
சொத்து வகைபிளாட்
பதிவு நோக்கம்விற்பனைக்கு
இடம்
Kadanthethi, Nagapattinam, Tamil NaduMap
நகரம்Vedaranyam

வணிக விவரங்கள்

மொத்த பரப்பளவு30 சென்ட்
விலை / (சதுர அடி, ஏக்கர், முதலியன)1,80,000 / சென்ட்
மொத்த விற்பனை விலை5500000
கடன் உதவிஇல்லை
விலை பேரம் செய்யலாம்ஆம்
திசைவடக்கு
குறிப்புகள் / விளக்கம்நாகை மாவட்டம், வேதாரண்யம் வட்டம், தலைஞாயிறு அருகில் பிரபலமான காடந்தேத்தி அய்யனார் கோயிலுக்கு மிக அருகில் பேருந்து போக்கு வரத்து நிறைந்த பிரதான சாலையை ஒட்டி குடியிருப்புகளுக்கு மத்தியில் வடக்கு புறம் மெயின் ரோட்டை ஒட்டியுள்ள மனை 72' அடி அகலம் X 187 அடி நீளம் செவ்வக வடிவமுள்ள மனையின் பரப்பளவு 91 குழி, இதன் ஒரு குழியின் விலை ₹= 60,000/- மட்டுமே இந்த மனைக்கு நேர் எதிரில் மெயின் ரோட்டை ஒட்டிய தெற்கு மனை 27 குழி மனையும் விற்பனைக்கு உள்ளது இதன் விலை ஒரு குழி ₹=42,000/-மட்டுமே. இவ்வளவு குறைந்த விலைக்கு இந்த பகுதியில் யாராலும் இடம் வாங்கவோ விற்கவோ இயலாது என்பதை உறுதியாக சொல்கிறேன். இந்த நிலத்தில் தொகுப்பு வீடுகள், பள்ளி, ஷாப்பிங் காம்ப்லெக்ஸ், திருமண மகால், பெட்ரோல் பங்க், மற்றும் வேறு பற்பல நல்ல பயன்பாடுகளுக்கு ஏற்ற இடம் . இந்த இடத்திற்கு அருகில் ATM, பேங்குகள், CBSE / Matriculation / Hr. Secondary / Kids schools, கடைத்தெரு, கோயில்கள்,தியேட்டர்கள்ரயில்வே/பேருந்து நிலையங்கள், பெட்ரோல் நிலையங்கள் போன்ற அனைத்து வசதிகளும் உள்ளன. இங்கிருந்து நாகபட்டினம்,திருவாரூர், சென்னை, காரைக்கால், வேதாரண்யம், வேளாங் -கண்ணி,திருத்துறைபூண்டி போன்ற இடங்களுக்கு நேரடியாக பேருந்துகள் அடிக்கடி சென்று வருகின்றன. உண்மையாக எங்கள் பகுதியில் விற்கும் சந்தை நிலவரத்தை விட எனது இடத்தை 35% குறைவாவே விற்கிறோம். இந்த அறிய வாய்ப்பை நழுவ விடாதீர்கள். மிக்க நன்றி உடன் அணுகவும்

நிதி விவரங்கள்

displayCityVedaranyam
பார்வைகள்7
விசாரணைகள்0

பதிவிட்டவர்owner
பதிவு தேதி22 ஜூன், 2026
ID: NB-2026-06-1546