திசைதெற்கு
விலை பேரம் செய்யலாம்இல்லை
கடன் உதவிஇல்லை
மொத்த விற்பனை விலை35000000
விலை / (சதுர அடி, ஏக்கர், முதலியன)20,00,000 / சதுர மீட்டர்
மொத்த பரப்பளவு1,500 சதுர மீட்டர்
குறிப்புகள் / விளக்கம்நிலம் விற்பனைக்கு!....
18 ஏக்கர் ஒரே சதுரம். மெயின் பாதையில் உள்ளது.
துறையூர். களத்தூர் கிராமம். பெரம்பலூர் மாவட்டம.
3 கிணறுகள் உள்ளது.
2 இலவச மின்சார சர்வீஸ் உள்ளது.
30×20 தகர கொட்டகை உள்ளது.
10×10 தங்குமிடம் கரண்ட் வசதியுடன் உள்ளது.
20×10 கோழி வளர்ப்பதற்கான செட் உள்ளது.
10×10 தகர கொட்டகை ஒன்று உள்ளது.
உயிர்வேலி காட்டை சுற்றி உள்ளது.
மழைநீரை சேகரிக்கும் பண்ணைக்குட்டைகள் 5 உள்ளன.
500 அடியில் தண்ணீர் நன்றாக கிடைக்கும் ஆழ்துளைக் கிணறுக்கான ஒரு இடமும் உள்ளது.
250 வகையான மருத்துவ குணமுள்ள மரங்கள் கொண்ட இடம்.
20 சப்போட்டா, 5 நெல்லி மரங்கள் உள்ளன.
கருங்காலி மரங்கள் உள்ள இடம்.
சித்தா மருத்துவத்துக்கும், ஆடு, மாடு பண்ணைகளுக்கும் ஏற்ற இடம்.
இயற்கை விவசாயம் சான்றிதழ் கொண்ட இடம்.
நெல், சோளம், கடலை, வெங்காயம் மற்றும் பருத்தி விளைவிக்கும் இடம்.
மரசெக்கு, அல்லது அரவை இயந்திரம் செயல்பட 3 பேஷ் கரண்ட் வசதியும் உள்ளது.
பல கல்லூரி மாணவர்கள் பார்வையிட்டு பாராட்டி சென்ற இடம்.
இந்த நிலத்திற்கு பின்னால் உள்ள சுமார் 30 ஏக்கர் நிலம் பாதை இல்லாமல் உள்ளது. அதனால் இந்த இடம் வாங்குபவர்கள் அவர்களிடம் பாதையாக கொஞ்சம் நிலத்தை நல்ல விலைக்கு விற்கலாம். அல்லது அந்த இடங்களை நீங்களே குறைந்த விலையில் வாங்கி இதனுடன் சேர்த்து கொள்ளலாம்.
ஏக்கர் விலை. ரூ.22 லட்சம.
உரிமை நிலைஉடனே நகரலாம்
displayCityAlathur