மொத்த பரப்பளவு5 சென்ட்
விலை / (சதுர அடி, ஏக்கர், முதலியன)6,50,000 / சென்ட்
மொத்த விற்பனை விலை3250000
திசைகிழக்கு
குறிப்புகள் / விளக்கம்இந்த இடம் மதுரை மாவட்டம் அழகர் கோவிலுக்கு அருகில் உள்ள அப்பன்திருப்பதி, டீச்சர் சிட்டியில் உள்ளது. கிழக்கு பார்த்த பிளாட். 5 cent, 1 செண்டின் விலை 650000, சொல்றாங்க இதிலிருந்து எங்களால் என்ன உங்களுக்கு சாதகமாக குறைத்து பேசி முடிக்க முடியுமொ அதை நாங்கள் உங்களுக்கு செய்து கொடுக்கிறோம்.