குறிப்புகள் / விளக்கம்46 செண்ட் நிளம் மற்றும் 12 சதுரம் வீடு மற்றும் 8.5 சதுரம் மாட்டுக்கொட்டகை அமைந்துள்ளது
1 km தூரத்தில் கம்மசமூத்திரம் மாட்டுச்சந்தை உள்ளது
2 km தூரத்தில் கம்மவான்பேட்டை குழந்தை பாலமுருகன் கோவில்
2 km தூரத்தில் tulip international school
3 km தூரத்தில் சிவப்பு கண்ணாடி மாளிகை அமைந்துள்ளது
1.5 km தூரத்தில் மருத்துவக்கல்லூரி ஒண்ணுபுரம் கூட்ரோடு
1.5 km தூரத்தில் வேலூர் to ஆரணி ஐவே ரோடு
5 km தூரத்தில் கண்ணமங்கலம்
14 km தூரத்தில் ஆரணி
24 km தூரத்தில் வேலூர்