மொத்த பரப்பளவு21,800 சதுர அடி
வாடகை70000
அட்வான்ஸ் / பாதுகாப்பு வைப்புத்தொகைதனிப்பயன்
தனிப்பயன் அட்வான்ஸ் தொகை500000
விலை பேரம் செய்யலாம்ஆம்
திசைமேற்கு
குறிப்புகள் / விளக்கம்நிலம் வாடகைக்கு
50 செண்ட் காலி இடம் நில வாடகைக்கு உள்ளது. ஈரோடு மாவட்டம் நம்பியூர் இல் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் கோவை அவிநாசி செல்லும் சாலையில் அமைந்துள்ளது.தேவைப்படுவோர் தொடர்புகொள்ளவும்..
உரிமை நிலைஉடனே நகரலாம்
அலகுசதுர அடி
displayCityNambiyur