மொத்த பரப்பளவு368 சென்ட்
விலை / (சதுர அடி, ஏக்கர், முதலியன)1,00,000 / சென்ட்
மொத்த விற்பனை விலை36800000
கடன் உதவிஇல்லை
விலை பேரம் செய்யலாம்ஆம்
திசைவடகிழக்கு (NE)
குறிப்புகள் / விளக்கம்இடம் : சேக்கிபட்டி மேலூர் தாலுகா மதுரை மாவட்டம்
பரப்பளவு : 3.68 ஏக்கர்
*சிறப்புகள்:-*
👉 20 அடிக்கு தனி பாதை
👉 இடத்தைச் சுற்றிலும் முள்வேலி
👉7.5 hp ஆழ்துளை கிணறு
👉 600 சதுர அடியில் பண்ணை வீடு
👉9700 சதுர அடியில் ஆட்டுப்பண்ணை
👉450 சதுர அடியில் பணியாளர்களுக்கு வீடு
👉
500 சதுர அடியில் மாட்டுக்கொட்டை
👉15000 லிட்டர் தண்ணீர் தொட்டி
👉2000 லிட்டர் தண்ணீர் தொட்டி
👉 இரண்டு மின் இணைப்பு
👉 இடம் முழுவதும் தண்ணீர் கொண்டு செல்வதற்கு பைப் லைன்
👉 மாடு & கறவை மாடுகள் -11
👉 கன்று குட்டிகள் -9
👉 ஆடுகள்-10
👉ஆட்டு குட்டிகள் -8
👉 நாட்டுக்கோழிகள்-30
👉 வான்கோழிகள் -10
👉 கருங்கோழிகள் -4
👉 ஷாப் கட்டர் -1
👉 பவர் வீடர்-1
👉 தீவனத் தொட்டி -20
*மரக்கன்றுகள்*
👉மாமரம் -15
👉 மாங்கன்று இரண்டு வருடம் -60
👉 தென்னை மரம் -7
👉 தென்னை கன்று - 250
👉 பலாமரம் -4
👉 வாட்டர் ஆப்பிள் -2
👉 ஆப்பிள்-2
👉 கிராம்பு-2
👉 பிரியாணி இலை-2
👉 கொய்யா மரம் -10
👉 சப்போட்டா மரம்-6
👉 பெரிய நெல்லி - 4
👉 பாதாம் மரம் - 2
👉 சாத்துக்குடி மரம்-2
👉 எலுமிச்சை மரம்- 10
👉 பூவரசு மரம்- 25
👉 வேப்பமரம் - 50
👉 முருங்கை மரம்- 10
*தீவனப் பயிர்கள்*
👉கோ FS -29
👉கோ -6
👉 அகத்தி
👉 மல்பெரி
👉 வேலி மசால்