BackgroundPlot Property in Viralur - Main
சரிபார்க்கப்பட்டதுPlotவிற்பனைக்கு

Plot Property in Viralur

Viralimalai, Pudukkottai
₹900

போன் மூலம் சரிபார்க்கப்பட்டது

24 July 2026 அன்று சரிபார்க்கப்பட்டது

ரவிச்சந்திரன்

(உரிமையாளர்)|******1371

அடிப்படைத் தகவல்

பதிவிட்டவர்உரிமையாளர்
சொத்து வகைபிளாட்
பதிவு நோக்கம்விற்பனைக்கு
இடம்
நகரம்Viralimalai

வணிக விவரங்கள்

மொத்த பரப்பளவு9,600 சதுர அடி
விலை / (சதுர அடி, ஏக்கர், முதலியன)900 / சதுர அடி
மொத்த விற்பனை விலை8640000
கடன் உதவிஇல்லை
விலை பேரம் செய்யலாம்ஆம்
திசைதென்கிழக்கு (SE)
குறிப்புகள் / விளக்கம்திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் விராலிமலைக்கு அருகே பிளாட் உள்ளது,, தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 150மீட்டர் தொலைவில் பிளாட் அமைந்துள்ளது,, ஒவ்வொரு பிளாட்டும் 2400 சதுர அடி அளவில் அமைந்துள்ளது பிளாட்டிற்கு கிழக்கில் 30 அடி சாலை தெற்கில் 30 அடி சாலை மேற்கில் 23 அடி சாலை மொத்தம் நான்கு பிளாட் உள்ளது ஒவ்வொரு பிளாட்டாக பிரித்தும் தரப்படும்,, உடனடியாக வீடு கட்டி குடியேறும் வசதி உள்ளது தேசிய நெடுஞ்சாலைக்கு மிக அருகில் உள்ளது மனைக்கு அருகாமையில் சீனிவாச பெருமாள் கோவில் அமைந்துள்ளது பள்ளிக்கூடம் உள்ளது கடைகள் உள்ளன
பார்வைகள்9
விசாரணைகள்0

பதிவிட்டவர்owner
பதிவு தேதி24 ஜூலை, 2026
ID: NB-2026-07-1561
Plot Property in Viralur | Nithra Bhoomi