மொத்த பரப்பளவு28 சென்ட்
விலை / (சதுர அடி, ஏக்கர், முதலியன)6,00,000 / சென்ட்
மொத்த விற்பனை விலை16800000
குறிப்புகள் / விளக்கம்திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நான்கு வழிச்சாலையில் ஒர் கமர்சியல் இடம்
விற்பனைக்கு. வேடசந்தூரிலிருந்து 1/2 கிலோமீட்டர் தூரத்தில் நான்கு வழிச்சாலையில் NH 7 BY PASS ல் அமைந்துள்ளது. இடத்திற்கு அருகில் கல்லூரி, கல்யாண மண்டபம், கோயில், வீடுகள் அமைந்துள்ளது. உணவகங்கள், கல்யாண மண்டபம், போன்றவை கட்டுவதற்கு உகந்த இடம். 27.75 செண்ட் இடம் சமபரப்பான இடம்.
சாலை முகப்பு: 125 Sq.ft
Rate:
1 செண்ட். 6,00,000/-
உரிமை நிலைஉடனே நகரலாம்
displayCityVedasandur