மொத்த பரப்பளவு25 சென்ட்
விலை / (சதுர அடி, ஏக்கர், முதலியன)1,90,000 / சென்ட்
மொத்த விற்பனை விலை4750000
கடன் உதவிஇல்லை
விலை பேரம் செய்யலாம்இல்லை
திசைமேற்கு
குறிப்புகள் / விளக்கம்25 சென்ட் இளம் தென்னை நான்கு வருடம் வடக்கு திசையில் 20 அடி ரோடு தென்னைக்கு விற்பனை செய்தால் தண்ணீர் கொடுக்கப்படாது வாங்குபவர் தண்ணிக்கு ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும் பொள்ளாச்சியில் இருந்து 7 கிலோமீட்டர் ஆச்சிபட்டி ஊத்துக்குளி அவுட்டர் பைபாஸ் ரோடு 2.5 கிலோ மீட்டர் ரோடு பேஸ் பூமி