மொத்த பரப்பளவு3 ஏக்கர்
விலை / (சதுர அடி, ஏக்கர், முதலியன)85,00,000 / ஏக்கர்
மொத்த விற்பனை விலை25500000
கடன் உதவிஇல்லை
விலை பேரம் செய்யலாம்ஆம்
குறிப்புகள் / விளக்கம்சத்தி To நம்பியூர் மெயின் ரோடு கூடக்கரை அருகில் உள்ள பூசாரிபாளையத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவில் எதிரே அமைந்துள்ளது.*விவசாயத்திற்கும்,சைட் போடுவதற்கும் இன்வெஸ்ட்மென்ட் க்கும் மிகவும் ஏற்ற 3 ஏக்கர் பூமி விற்பனைக்கு*
🌴 60 தென்னை மரங்கள்,
🌴 2 போர்வெல்,
🌴 1 இலவச சர்வீஸ் (7.5HP) ,
🌴 1,50,000 லிட்டர் பெரிய தண்ணீர்த்தொட்டியுடன்
கூடிய வடக்கு பார்த்த 900 அடி பஸ் செல்லும் தார் ரோடு பேசில் 3 ஏக்கர் தோட்டம் விற்பனைக்கு உள்ளது. நம்பியூரில் இருந்து 6 கிலோமீட்டர், புளியம்பட்டியில் இருந்து 15 கிலோமீட்டர், சக்தியில் இருந்து 15 கிலோமீட்டர், கோபி இருந்து 25 கிலோமீட்டர்,கோயம்புத்தூர் இருந்து 65 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த தோட்ட பூமி, பூமி முழுவதும் செம்மண் பூமி, பூமியை சுற்றிலும் கம்பி வேலி அமைத்துள்ளனர். விலை: ஒரு ஏக்கர் 85 லட்சம் மட்டுமே
( very slightly negotiable)
உரிமை நிலைஉடனே நகரலாம்
displayCityNambiyur