மொத்த பரப்பளவு44,640 சதுர அடி
விலை / (சதுர அடி, ஏக்கர், முதலியன)82 / சதுர அடி
மொத்த விற்பனை விலை3700000
கடன் உதவிஇல்லை
விலை பேரம் செய்யலாம்இல்லை
திசைதெற்கு
குறிப்புகள் / விளக்கம்விவசாய நிலம்
35அடி அளவில் சுத்தமான இனிப்புதண்ணீர் அருகில் மின்சார பம்புசெட் .... வயலில் ஆயில் எஞ்சினும் உள்ளது. முதல் வாய்க்கல் பாசனம் 200 மீட்டரில் சாலை வசதி சுமார் அரை கி.மீ திருவாரூர் மெயின் ரோடும். உள்ளது வருங்கால முதலீட்டுக்கு சூப்பர் சாய்ஸ் மொத்த நிலம் ஒருஏக்கர் 10 குழி தற்போது அறுவடை முடிந்து இருபது நாட்கள் ஆகின்றது
உரிமை நிலைஉடனே நகரலாம்
displayCityKumbakonam