விலை / (சதுர அடி, ஏக்கர், முதலியன)1,300 / சதுர அடி
மொத்த விற்பனை விலை1500000
கடன் உதவிஇல்லை
விலை பேரம் செய்யலாம்ஆம்
திசைதெற்கு
குறிப்புகள் / விளக்கம்பெரியபாளையம் ஸ்ரீ பவானி அம்மன் கோவில் மாநில நெடுஞ்சாலையில் இருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் அரசு அங்கீகாரம் பெற்ற வீட்டுமனை சுற்றிலும் குடியிருப்புகள் அமைந்துள்ளது அனைத்து வசதிகளும் நிரம்பிய உடனடியாக வீடு கட்டிக் கொள்ளலாம் தேவை இருப்போர் தொடர்பு கொள்ளவும்